Community

எழுத்துப் போட்டி - பரிசு ரூபாய் 1,000 - July 2020

நீங்கள் எழுத்தாளரா? கதை மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவரா? ஆம் எனில் இது உங்களுக்கான பதிவே.

நிபந்தனைகள்:

  1. உங்களது படைப்பு புதியதாக இருக்க வேண்டும். இணையத்தில் வேறு எங்கும் கற்கனவே பதிவிட்டதாக இருக்க கூடாது.

  2. வேறு ஒருவரின் படைப்பை காப்பி செய்து இங்கு வெளியிட கூடாது.

  3. எந்த ஒரு தனி நபரையோ அல்லது ஒரு அமைப்பையோ காயப்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது.

  4. உங்களின் படைப்பு குறைந்த பட்சம் 500 வார்த்தைகளை கொண்டதாக இருக்க வேண்டும்.

  5. தலைப்பை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

கடைசி நாள்: 2020-07-26T18:30:00Z

பரிசுகள்:

  1. முதல் பரிசு: 1,000 ரூபாய்

  2. இரண்டாம் பரிசு: 500 ரூபாய்

  3. மூன்றாம் பரிசு: 250 ரூபாய்

உங்கள் கதையை இத்தளத்தின் #noolaham:short-story, #noolaham:novel மற்றும் #noolaham:poem category-களில் நேரடியாக வெளியிடலாம். நீங்கள் வேறு category-யில் வெளியிட விரும்பினால் என்னை அணுகவும். பரிசுகள் பற்றி நாங்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. பரிசு தொகையானது Google Pay மூலம் அனுப்பப்படும்.

If you have questions then reply here or send message to @team group.

6 Likes

எத்தனை வார்த்தைகள் இருக்க வேண்டும்.

எத்தனை பக்கங்கள் கதை இருக்க வேண்டும்? கதையின் தலைப்பு எதை பற்றி இருக்க வேண்டும்?

1 Like

@Noorrullah & @Deepa குறைந்த பட்சம் 500 வார்த்தைகள். மேலுள்ள பதிவில் நிபந்தனைகளில் இதை அப்டேட் செய்துள்ளேன்.

கவிதை அனுப்ப வேண்டும் என்றால் எந்த category- இல் அனுப்ப வேண்டும்

இங்கே https://tamil.vinkas.in/c/noolaham/poem/27

உங்கள் சிறுகதையை சரியாக இங்கே நகர்த்தி பதிவிட்டுள்ளேன் --> “எங்கே செல்கிறது, கண்ணீரின் பயணம்?

Thank you so much, sir.

1 Like

How to upload my poem… I wrote about my father. Can u help me the way to upload it

  1. Click the “+ New Topic” button.
    image

  2. Then write it in the new topic form.

  3. Or you can upload a file using the icon. But it is not recommended for this contest.
    image

Kavidhaiyum 500 words irukanuma?

100 words are okay for kavidhai.

Sir i wrote story but i don’t know how to upload it

Check the above post or send it in email to admin@vinkas.in

You’re creating private message instead of new topic. Go to home page and click + New Topic button.

Ohh thank you sir
I wrote my story

Can I upload 2 poems in kavidhai category

Yes, you can add 2 poems.

1 Like