Community

Izhai puyal Rahman

மணி கண்டெடுத்த ரத்தினம் நீ !
தமிழ்நாட்டின் வாடாத ரோஜா நீ!
தென்கிழக்கு சீமையிலே தென்றலாய் தவழ்ந்தாய், அந்த அரபிக் கடலோரம் புயலாய் மையம் கொண்டாய்;
ராஜாவின் சிப்பியில் விளைந்த முத்தே!

காலகாலமாக வாழும் காதலுக்கு, காதலர் தினத்தில் காதல் தேசம் அமைத்துக் கொடுத்த ஜீன்ஸ் போட்ட ஜென்டில்மேன் நீ!
நாங்கள் உன் இசையை நேசிக்கிறோம், இன்னும் பல விருதுகளை உன்னிடம் யாசிக்கிறோம்!
இந்திய இசை நெஞ்சங்களின் உயிரே;
இன்று உலக இசை நெஞ்சங்களின் தாளம் நீ!

எல்லா புகழும் இறைவனுக்கே எனக்கூறி தமிழை, இந்தியாவை பார் உயரச் செய்தாய் பாமரன் போல் நின்றாய்!
ஜெய்ஹோ! ஜெய்ஹிந்த்!