Community

Results - எழுத்துப் போட்டி - July 2020

Hello @Writers,

உங்களது படைப்புகளை எழுத்துப் போட்டிக்காக அனுப்பியதற்கு நன்றி. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக எழுத்தாளர்கள் சிறந்த படைப்புகளை அனுப்பி உள்ளீர்கள். அதனால் உடனே அனைத்து பதிவுகளையும் படித்து பார்த்து பரிசு வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்காக மன்னிக்கவும். நாங்கள் அனைத்து பதிவுகளையும் பரிசீலித்து வருகிறோம்.

2020-07-30T18:30:00Z அல்லது 2020-07-31T18:30:00Z ஆம் தேதி அன்று பரிசு முடிவுகளை வெளியிடுவோம். முடிவுகள் அனைத்தும் இந்த topic-இன் கீழ் வெளியிடப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு personal message-உம் அனுப்பப்படும்.

உங்களுக்கு பரிசுகள் பற்றி வேறு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் இங்கு கேட்கலாம்.

9 Likes

Will the results be displayed for kavithai and stories as separate category?

போட்டி முடிவுகளை எவ்வாறு காண்பது??

எப்போது முடிவுகளை அறிவிப்பீர்கள்…

1 Like

Results eppothu veliyidapadum

Hello everyone,

தாமதத்தின் காரணமாகவும் நமது புதிய தளத்தின் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் மொத்த பரிசுகள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம் :tada:

நமது அட்மின் Sathya Priya உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டு உள்ளார். Covid-19 டெஸ்ட் எடுக்கப்பட்டு ரிசல்ட்காக காத்திருக்கிறோம் :slightly_frowning_face: இதன் காரணமாக போட்டி முடிவுகளில் இப்போது முழு கவனம் செலுத்த முடியவில்லை. கீழுள்ள முடிவுகளில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

சிறுகதை முடிவுகள்

கீழுள்ள வெற்றியாளர்களின் இருந்து மூவர் முதல் மூன்று பரிசுகளுக்கு தேர்ந்தெடுக்கபடலாம். முதல் மூன்று பரிசுகள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

பிற வெற்றியாளர்கள் - பரிசு ரூபாய் 100

சிறப்பு பரிசு ரூபாய் 100

@Rohini_Raja

வெற்றி பெற்றவர்கள் தங்களின் Google Pay அக்கௌன்ட் டீடைல்ஸை @team குரூப்பிற்கு பர்சனல் மெசேஜ் ஆக அனுப்பவும். பரிசுத்தொகை வரும் நாட்களில் அனுப்பிவைக்கப்படும்.

கவிதை முடிவுகள்

அனைத்து பரிசுகள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

5 Likes

@Shanmu yes, separate prizes.

@Arun_Prakash, @Venkat.Ram, @Shyambharathi - Check here.

1 Like

கவிதை முடிவு எப்போது அறிவிப்பீர்கள்…

2 Likes

வரும் இரண்டு நாட்களில் எதிர்பார்க்கலாம். முதல் மூன்று பரிசுகள் அறிவிப்பதில் தாமதம் ஆகலாம்.

3 Likes

சத்யப்பிரியா அவர்கள் நலமுடன் இருக்க இறையை வேண்டுகிறேன்.

4 Likes

let god give all the strength to rise up. @sathyapriyav .we will pray for your health.

6 Likes

Take care, Sathyapriya sister… Be praying for your good health…

Mudhal moontru mudivukal eppothu?

2 Likes

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! Admin நலம் பெற பிரார்த்தனைகள்.

2 Likes

அட்மின் நலம் பெற வேண்டி கொள்கிறேன்…

1 Like

get well soon Akka …
Tack care of ur health

1 Like

@sathyapriyav Mam get well soon.
Our prayers is there for you always!.

3 Likes

thank u so much for selecting my shortstory…sathya priya sister get well soon.
our prayers are be with u.

1 Like

கவனித்துக் கொள்ளுங்கள் சத்ய பிரியா … உங்கள் உடல் நலம் பெற நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் …வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் எல்லாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் …

2 Likes