Community

Results - எழுத்துப் போட்டி - July 2020

Yaaravadhu, Satya Priya avargalin Udal nalathai patri therindhaal koorungal… nandri…

2 Likes

மிக்க நன்றி. பரிசு பணம் பெரிதல்ல. எங்களை போன்ற முதல் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்
மிக பெரியது. :pray::pray::pray:
Subathra

6 Likes

ஆம் நீங்கள் கூறுவது சரியே:sweat_smile::heart_eyes:

1 Like

கவிதை முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்.

Thanks for your prayers. The result is negative. Anyway, still I have the cold.

7 Likes

சகோதரி சத்யப்பிரியா நலம் பெறுவதே எங்களது முதல்வெற்றி ஆண்டவனே!

2 Likes

Hi Admin
I can’t Clear with Result…
But will u say me whether I Got prize or Not
I cannot able to Find that

1 Like

Thank god… U got negative… Stay safe… Take care … We all with you… Take rest…

3 Likes

இது சிறுகதை result.
கவிதை இன்னும் result கூறப்படவில்லை.
விரைவில் அறிவிக்கப்படும்

3 Likes

கவிதை முடிவுகள் என்று அறிவிக்கபடும்…

@sathyapriyav நாவல் categoryக்கு தனி பரிசுகள் கிடையாதா

Satya Priya avargaley, indha list irundhu mattum dhaan moondru parisugal vazhanga padumaa? Nandri

1 Like

Enoda kavitai post panuna post aee agulaa admin

1 Like

@admin இந்த லிஸ்டில் இருந்து தான் முதல் மூன்று பரிசுகள் அறிவிக்கப்படுமா இல்லை மொத்த எழுத்தாளர்களில் இருந்தா?

2 Likes

கவிதை முடிவுகள்??? எப்போது

கவிதை முடிவுகள் எப்போது??

சிறுகதை போட்டி

  1. முதல் பரிசு - @Salmasasikumar24

  2. இரண்டாம் பரிசு - @Roshini

  3. மூன்றாம் பரிசு - @reenak2510

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கவிதை போட்டி

கீழுள்ள வெற்றியாளர்களின் இருந்து மூவர் முதல் மூன்று பரிசுகளுக்கு தேர்ந்தெடுக்கபடலாம். முதல் மூன்று பரிசுகள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் . தாமதத்திற்கு மன்னிக்கவும்.

பிற வெற்றியாளர்கள் - பரிசு ரூபாய் 100

வெற்றி பெற்றவர்கள் தங்களின் Google Pay அக்கௌன்ட் டீடைல்ஸை @team குரூப்பிற்கு பர்சனல் மெசேஜ் ஆக அனுப்பவும். பரிசுத்தொகை வரும் நாட்களில் அனுப்பிவைக்கப்படும்.


இந்த போட்டியில் இல்லை.

Mostly from the list only.

3 Likes

சிறுகதையில் வெற்றி பெற்ற எழுத்தார்கள் சல்மா , ரோஷினி , ரீனக் வாழ்த்துக்கள் … வெற்றி பெறாத எழுத்தாளர்கள் மனம் தளராமல் தங்கள் முயற்ச்சியை மேற்கொண்டு பெரிய அளவில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்…

கவிதையில் வெற்றி பெற்ற எழுத்தார்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்…

அனைவரும் தங்கள் எழுத்து பயணத்தை இனிதே தொடருங்கள்…

நன்றி …

9 Likes

அனைவருக்கும் எனது மதிப்பிற்குரிய வணக்கங்கள்,

I’m very thankful to admin leaders & you have really motivated many people.
so responsible in each and every thing.
Thanks again.

இத்தலத்தில் பங்குபெற்ற திறமையாளர்கள் அனைவருக்கும் எனது
வாழ்த்துக்கள். :butterfly:

" மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவரும் ,
தோல்வி பல கடந்து வென்றவர்களே "…
சிறகுகள் நனைந்தால்
பறக்க முடியாதுதான்
ஆனால்,
எந்த ஒரு பறவையும்
வானத்திடம் மழையே பெய்யாதே
என்று கெஞ்சுவது இல்லை
வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்
போராடுவோம் வெற்றி பெறுவோம்.

நன்றி… :pray:

7 Likes

கவிதை போட்டியின் முதல் மூன்று இடம் எப்பொழுது அறிவிக்கப்படும்? …

1 Like