Community

கந்தசுவாமி எனும் ஆட்டோ நிபுணர்

கந்தசுவாமி ஆட்டோகாரன் பயின்றதோ பரதநாட்டியம்…ஆனால் தனது மூக்கு கொம்பில் இருப்பதோ ஆட்டோவின் சத்தம்… சத்தமான கழிவு வண்டியின் பின் புறம் ஆடி ஆடி பணம் சம்பாதித்தவன்…மறைவாக என்னவாம் என்னவாம் என்னாச்சு என்று கதை திருடுபவன்…ஆட்டோ ஒட்டி கொண்டே… ஆட்டத்தின் பின் அவன் எண்ணம் பரதநாட்டியம்…பேச்சு துணைக்கு ஆட்டோவின் வசனங்கள்…இப்படி ஆடிக்கொண்டு இருந்த மனிதனுக்கு சக்கரை நோய் ஏற்பட்டது… இளமை வயதிலேயே ஏற்பட்ட மாய வலையில் சிக்கி தவித்தான்… உடல் சோர்வால் கந்தஸ்வாமியால் பரதம் பயிலமுடியவில்லை… வைத்தியத்திற்கு காசும் போறவில்லை… இருந்த காசில் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடத்திவிட்டு எல்லா ஆட்டோவின் பின் புறமும் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினான்… ஆட்டோ நண்பர்கள் வந்தார்கள்…இவனை பார்த்துக்கொண்டார்கள்… வந்தவர்களுக்கு பரத கலை கற்றுக்கொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தான்…வாழ்க்கையும் ஓடியது

1 Like