Community

காக்கை ஒரு முக்கால் முனிவர்

காக்கைக்கு ஏற்பட்ட சம்பாத்தியம் ரிஷி முனிவர்களால் நிர்ணயிக்க பட்டது… ஒரு கொடுக்கு… ஒரு குஞ்சு அதனுடைய வீர சங்கடங்கள்… வேண்டாம் என்று தள்ளி போக, அதன் வாய் உழவர் பயிர்களுக்காக எச்சரிக்கை விட்டு கொண்டே ஓடும்… ஒன்றன் கீழ் ஒன்றன் அமரும் தள்ளுமை விதித்த கட்டளையை முறன்பாடாக பயன்படுத்தும்… வர்ணனை கொண்ட வர்ண ஜால பூக்கள்… அதர்க்கு அதுவே எஜமானன்… ஒரு சொல் பேசுகையில் பல வாய்களின் சத்தம் தோன்றி வீர நடை போடும்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் காக்கை என்னும் முக்கால் முனிவரின் அருமையை…