Community

உள்ளமிகு கள்ளி

நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ உள்ளமிகு பாடல் என்று நினைத்தேன்… ஆனால் மறுமுனையில் நான் வெறும் தெய்வ சங்கிலி அவளுக்கு…உச்சத்திற்கு சென்று வரிகளை காவு வாங்கினேன… பின் புறம் என்னை தள்ளி நாயகி எனும் நாவு கானா பாடியது… காலுக்கு சலங்கை வாங்கினேன் உண்மையில் நீர் கற்றோர் சிற்பி கல்லுக்காக ஏங்காதே என்று சிதறி போனாள்… வீற்றம் கொண்ட என் மனது அவளின் கண்களை மணந்து விடை பெற்றது…

1 Like