Community

நீஞ்ச தெரியாது

நீஞ்ச தெரியாது… ஆனால் நீர்ப்பரப்பில் என் தேகம் ஒரு ஆய்வு கூடம்… தெரிந்தவர்களுக்கு… விழுகையில் வீசிய பாம்புகள் தான் அலைகள்… கடலில் மெய்ன் ரோடு கிடையாது… மீன்கள் துள்ளும் வலையில் சிக்கும் மனிதர்கள் தான் மெயின் ரோடு… விரத்திக்கு சக்தி கொடுத்தார் போல கடலின் ஆழம் பணக்காரனின் சொத்து சாம்ராஜ்யம்… நீஞ்ச தெரியாது… வேறு என்ன கொஞ்சுவேன் கடலை…