Community

முற்றும் திறந்து வாழ்வது

முற்றும் திறந்து வாழ்வது உயிர் காப்பான் ஜோடி சேர்வான் போல்… ஜோடி இல்லையெனில் முற்றும் திறப்பது வழிப்போக்கில் சலனத்தை ஏற்படுத்தும்… காசு திண்டாட்டங்கள் புள்ளி விவரம் கேட்கும்… மயிரை மயிரால் நினை… முற்றும் திறப்பது வான வேடிக்கை தான் பரிசு கிடையாது…