Community

சத்தத்துக்கு சாத்தான் வேஷம்

சத்தத்துக்கு சாத்தான் வேஷம் பூசுகையில் அளவும் உங்களிடம் கற்று கொண்டு ஓடிவிடும்… வியக்கமிகு கட்டெறும்பின் தாளம் உள் வாங்கி வேலியில் வெல்லும்… தாகத்தின் நுட்பம் அணிந்தோர் அடங்கா கப்பலை தன் வசம் இழுப்பர்… கோடாரி புல் வெட்டுபவனுக்கு தேவையில்லை… தாழ்வான பகுதியில் பன்னிரெண்டு கடவுள் வெவ்வேறு ரூபத்தில் இருப்பர்… பின்னணி உதயம் என்றால் சக்கரை மேல் உனக்கென்ன அக்கறை… வீடு புகுந்த பின் விலங்குகளுக்கு சாஸ்திரம் தேவையில்லை…நடுநிலை உள்ளோர் வாசிப்பது இயற்கையின் சாம்ராஜ்ஜியம்… வெட்கப்பட்டு தேடிக்கொண்டே போ…உண்ண கை அளவு சோறு போதும்… அகன்ற மார்பை ஊராருக்கு விற்றுவிட…வயிற்று வலிக்கு சில்லறையை தேடு… வலிமைக்கு பொக்கிஷத்தை தேடு…சிறு குறி உன் மேல் படுகையில் பிரேதத்தை கல்லாக்கு…