Community

இயற்கை கவிதை

இயற்கை,இறைவன்
இரண்டடும் அழகு.
நாம் முன்னோர்கள் இயற்கையை வணங்கினர்
கடவுளாக.
பின் வந்த நாமோ
அதை வதைத்து
சிதைத்து
அழிக்க
முற்பட்டோம்.
கடவுள் யோசித்து
முடிவு எடுத்தான்
இந்தக் கேள்விக்கு
இயற்கையை எப்படி
மீண்டும் அழகுற மாற்ற?
தன் மனதைக் கடுமையாக்கி
கொடிய நோய்
கொரானாவை
உலகத்தில் பரப்பி
வேடிக்கைப் பார்க்கிறான்.
இனியும் தாமதிக்காமல்
இயற்க்கையைப் போற்றி வணங்கி
துதித்துக் காப்போம்.
இயற்கை இருந்தால்
மனிதன் வாழ்க்கை
இலையேல் செயற்கை
சுவாசத்தில் மனிதன்.
முனைவர் லதா வாசுதேவன்
15 A/B, Ragavendra flats,
G-2,Kamarajar street,
Santhosapuram
Ch-73
044 22781176
latavasu09@gnail.com

2 Likes

Tambaram is the place I was born… Good thoughts…