Community

கவிதை கேட்டால்

கவிதை கேட்டால் சுழற்ச்சி உருவாகும்… ஜீவ ராசிகள் ரசிகர்கள் ஆவார்கள்…பெயர் தொண்டு உண்டாகும்…மண்டையில் வெற்றிலை பாக்கு தடவி சலிச்சோபோன வேப்பம்மரத்து அடியில் சங்கிலக்களின் வித்தை பாடுவர்… ஒய்வு கேட்கும் உள்ளர்த்தம் பிடுங்கி திண்பர்…நாக்கின் வழி போக்கனை வயதாகி வலிமை பெற்ற பின் துண்டை யாருக்கு சமர்ப்பித்தால் என்ன…