Community

இயற்கை என்ன பஞ்சாமிருதமா?

உடையும் கண்ணாடி விரிசலில் தவிப்போர் அங்கம் பேறுடை அணியும்… கள்வனின் காதலில் சிகரம் தொடுவாள்…வெறும் கை வீசினோர் பதற்றத்தில் பிளவு காண்பர்… சொந்த பந்த அறுத்தெறிய உப்பில்லா சோறு மடைக்கண் வாசிப்போருக்கு… பித்தத்தின் ரத்தம் செயற்கையே என்றால்… இயற்கை என்ன பஞ்சாமிருதமா?