Community

எப்போது சுதந்திரம்!

உதிரம் இல்லா சுதந்திரம் எப்படி சாத்தியம்! ரத்தம் சிந்தவுமில்லை கத்தியை எடுக்கவும் இல்லை!அகிம்சை வழியே போராடி கொடுக்க வைத்தோம் சுதந்திரம்! வெள்ளைக்காரனின் பிடியில் நாம் அன்று! இன்று யார் பிடியிலோ! எல்லாவற்றுக்கும் போராட வேண்டியுள்ளது அன்று நாட்டிற்காக இன்றோ வீட்டிற்காக!அன்று வெளியில் இருந்தால் நல்லது என்றோம் !இன்று உள்ளே இருந்தால் நல்லது என்கிறோம்! கொரனா என்னும் கொடிய வைரஸில் இருந்து எப்பொழுது சுதந்திரம்!ஏக்கத்துடன் உலக மக்கள்! யார் தருவார் சுதந்திரம்!மாஸ்க் இல்லா சுதந்திரம் எப்போது?.

1 Like