Community

பெண் பெண் காதல்

பெண் பெண் காதல் மேனி மேல் வருவதில்லை…உள்ளம் முற்றுகையில் வருகிறது…ஆணுக்கு பெண்ணின் அங்கம் தேவை…பெண்ணிற்கு தீயை வைத்தால் கூட காதலிப்பாள்…அவள் மேனிக்கு உதவும் சிற்றின்பம் அடுக்கு மாடிகளில் கோபுரம் போல…தோன்றா உலகத்தின் மண்ணின் வாசனை… அவள் திரு மேனி… ஆண் ஆண் காதல் வெண்பாக்கள் என்றால் பெண் பெண் காதல் இல்லறத்தின் பூஜை…வழி மேல் விழி வைத்து காத்திருப்பாள்…சகோதரியாகவும் காட்சி தருவாள்…அம்மா என்றும் அழைப்பாள்…