Community

ரிக்க்ஷா ஒன்று இருந்தது

ரிக்க்ஷா ஒன்று இருந்தது… அதர்க்கு ஒரு கண் தான்… மற்றோரு கண்ணை கால்களுக்கு தியானித்து பயணித்தது… இருந்தாலும் அதன் ஈர்ப்பு குறையவில்லை… மனிதன் தவழ்ந்தான்… ரிக்க்ஷா நடந்தது… மனிதன் மயங்கி விழுந்தான்… ரிக்க்ஷா வந்தது யார் இவர் என்ன ஆச்சு? நீங்கள் போங்கள் நாங்கள் இவனுக்கு பால் ஊற்றும் நிலையில் உள்ளோம்…இல்லம்மா என் மனது அடித்துக்கொள்கிறது கர்மாவாவுது மண்ணாங்கட்டி யாவுது… உள்ளிருள் பகலவன் உழைப்பை கொடுத்திருக்கிறான்… அம்மா தீர்வை என்னிடம் விட்டு விடுங்கள்… ரிக்க்ஷாவில் ஏற்றுங்கள் உங்கள் ஜோதியை… இவரை பிணமாக்காமல் கொண்டு செல்கிறேன்… எவ்ளோ சார் ஆகும்? பணம் வேண்டாம் அம்மாள்…இது சொகுசு பேருந்து அல்ல…இவர் டிக்கெட் என் தலையில் இருக்கு என்று நினைத்து கொள்ளுங்கள்… பாரத்தை நான் சுமக்கின்றேன்… ரிக்க்ஷா சுமந்தது உயிரும் பிழைத்தார்…