Community

நேரத்தின் நீளம் கொட்டாவி

நேரத்தின் நீளம் கொட்டாவி என்றால் நாம் பல ஆவிகளை ஏற்கனவே சந்தித்து உள்ளோம்… கயிற்றின் நுனி பிடி உன் வாழ்க்கை என்றால் நாம் ஏற்கனவே பல பிடிகளை அவிழ்த்துள்ளோம்… அரிசிக்கு பின் வந்தவர்கள் என்று எண்ணினால் உணவின் கை பிடி உள்ளுணர்வு ஊட்டும்… வேண்டாம் என்று தடுத்தாலும்…