Community

உள்ளத்திற்கு கவர்ச்சி தேவையில்லை

நிர்கதியாக நின்று போனேன் பண்பு இசை பாட்டான் வேறு மனம் ஏந்துகையில்… விரும்பினார் போல் சுற்றம் கழுவினேன் உள்ளிசை வெண்பா பரிணாமம் அடைகையில்… விருந்துக்கு மருந்து தேவைப்பட்டது நகைக்கு சாரல் தேவைப்பட்டது…உண்மை அறிந்தவனுக்கு மணிமகுடம் தேவையில்லை… உற்றார் உறவினர் பனி கொண்டு போனார்கள்… காற்று வீசி மரங்கள் முள் கொண்டது… உண்ண சோறு உடுத்த உடுக்கை இருக்கும் பொழுது…உள்ளத்திற்கு கவர்ச்சி தேவையில்லை…