Community

குப்பைக்கு கிடைத்த பரிசு

குப்பையில் பொய் திருடுபவன் என்று ஒருத்தன் இருந்தான்… அதிகம் பரிசு குப்பைகளின் வாசலில் கிடைத்தது… திருடி கொண்டே போனான்…மன கசிவு உபயோகமாக இருந்தது…குப்பைக்கு புது மனம் பூசினான்…அதுவும் சொன்ன படியே கேட்டு வந்தது…ஊருக்கு பொய்யை கூட்டி போனான்… உண்மையை அறிந்த ஊர் கால்வாய் ஒன்று உருவாக்கி அதிலியே வாழுமாறு கூறினர்…சீற்றம் அடைந்த மன கசிவு அதையும் சொரணையோடு ஏற்று கொண்டது… குப்பைக்கு கிடைத்த பரிசு…