Community

பச்சைக்கு கிளி

தராசு முனையை கூர்ந்து கவனித்தால் ரொட்டி கிடைக்குமா… மதில் மேல் பூனையை ஊர்ந்து கவனித்தால் சுட்டி கிடைக்குமா… வெளுத்து போன சட்டையை உன்னித்து பார்த்தால் சுத்தம் கிடைக்குமா… சோறுக்கு விருந்தோம்பல்… பச்சைக்கு கிளி .