Community

மத்தளம் தான் பாட புத்தகம்

காக்கைக்கு ஒரு சொட்டு கண்ணீரும் வெண்ணீறும் போதும் அதி நவீன மைலேஜ் தரும் பறவை…விஞ்ஞானத்தில் கை விரித்தோர் காக்கையிடம் வந்து தங்கலாம்… மெய்ஞ்ஞானம் யூகிக்கையில் மலரும்… வழுக்கை தலைகளுக்கு மத்தளம் தான் பாட புத்தகம்…