Community

தடையில்லை ஆனால் தடை

சாதிக்க சாதி தடையில்லை! உழைப்பவனுக்கு வறுமை தடையில்லை! படிப்பவனுக்கு அறிவு தடையில்லை! ஓடுபவனுக்கு பாதை தடையில்லை!மாற்றம் வேண்டுபவனுக்கு மதம் தடையில்லை! உன்னை கரம் பிடிப்பதில் தான் எத்தனை தடையோ!

1 Like

All the best, brother.