Community

வாசம் தந்தாய் நன்றி

நூலின் பக்கங்களில் உள் அடக்கிய மயில் ரக்கை சிலிர்த்து போன வார்த்தைகளிடம் பேசியது…உன் வரி பெரிதா இல்லை என் வரி பெரிதா என்று… அப்பளத்திற்குள் மாட்டிய எண்ணெய் போல் எழுத்துக்கள் தவித்தன… வார்த்தைகள் சொன்னது உன் ரெக்கை வாசத்தில் மயங்கி விழித்து எழுந்தேன்… பல வடைகளை என்னை யாரு என்று தெரியாமல் நசுக்கி போடுகின்றனர்… ஆனால் நீ எனக்கே வாசம் தந்தாய் நன்றி

1 Like

Thank you @admin for reading