Community

மாஸ்க் என்கிற முகமுடி

தேவதைகள் உன்னை
அணிந்ததால்
விபத்துக்கள் குறைந்தன…

கடன் வாங்கியவர் உன்னை
அணிந்ததால் அவர்
கண்களில் பயமில்லை…

காவலர்க்கு கப்பம்
கட்ட
புதிய காரணம் நீ…

தாடி வராத
அன்பர்களுக்கு
தாடியாக நீ…

        வே.அருண்பிரசாத்...
1 Like

Super …niceee kavithai…Keep going…

1 Like

மகிழ்ச்சி மிக்க நன்றி

1 Like