Community

கொடூரன் கொரோனா

கொடூரன் கொரோனா…!
மார்டன் டேஸ் கர்மானா…!

புரியவில்லயா புரியவில்லயா
இது ஏன்னு உனக்கு தெரியவில்லயா?

ஏ செல்ரேன் நண்பா கேளு
அவன் அரக்கன் மாதிரியான ஆளு
100 மேல நாளு
வெச்சு சொஞ்சான் பாரு…
அவன் தான் corona
மனுஷனா வாழ மறந்தோம் நாம்…
இத பார்த்த கடவுள்
அனுப்பி வச்ச மடலாய்
எண்ணிபார்…
கொஞ்சம் திருந்தப்பார்…
கடவுள் உன்னை மன்னிப்பார்…

எங்களுக்கு வேலையில்ல…
கையில் கூட காசு இல்ல…
நினைச்சு பார்க்க உனக்கு நேரமில்ல…
இது தான் நடுத்தர மக்களின் நிலை…
எடுத்து சொல்ல யாருமில்ல…
பாசிக்குதுயா பசிக்குதுயா
மாணபுமிகு அரசே மக்கள் குரல் உனக்கு கேக்கலயா கேக்கலயா…

““Every coin has two sides
It teach us many things
காட்டா அழிச்சோம்
கடுப்பாச்சு Nature
இப்படியே போனா என்னாகும் Future?
விலங்குகள கொன்னோம் Cosmetics பன்னோம்
மிச்சத்த தின்னோம்
புள்ள மேல கை வச்சா இயற்கை அன்னை வேற என்ன பன்னும்?
யோசன பன்னு
இது அதுக்கான Timeமு
இப்படியே போனா மனிசன் வாழ்க்க மண்ணோட மண்ணு…””

புதுக்கவிதை வழியில் தற்கால இளைஞர்கள் மற்றும் மக்களுக்கு புரியும் வகையில் படைத்துள்ளேன்…தவறிருந்தால் தட்டிக்கொடுங்கள்…வயதிருக்கிறது… திருத்திக்கொள்ள முயல்கிறேன்…நன்றாய் இருந்தால் பரிசு கொடுங்கள்…புத்துணர்ச்சியுடன் புதுப்புது புதுக்கவிதைகள் வடிக்கிறேன்…
நன்றி!!!
அ.அந்தோணி ஜீசஸ்-9629541897

1 Like