Community

நேர்காணல் - நங்கை

நேர்காணலுக்காக காத்திருக்கையில்,
ஒரு சில தயக்கத்துடன் பேனாவின் மூடியை உன் உதடுகளால் கடிக்கும்போதும்,
சிறிது பயத்துடன் உன் கை விரல் கடித்து, எடுத்து வந்த குறிப்புகளை நீ படிக்கும்போதும் நான் படித்ததை மட்டுமல்ல என்னையும் மறந்தேன்…

  • கலை