Community

கொரோனா -நீ எங்கிருந்து வந்தாய்

*கொரோனா-நீ எங்கிருந்து வந்தாயடா அங்கேயே சென்று விடேடா

என் மக்கள் சுதந்திர மக்கள்
கை கழுவ மாட்டார்கள்

சுதந்திர காற்றை சுவாசிக்க நாங்கள் முக கவசம் அணிய மாட்டோம் போங்கள்

நாட்டுக்கே போட்டது பூட்டு
எல்லோர் வேலைக்கும் வேட்டு

மக்களிடம் பணம் இல்லை
யாருக்கும் வேலையும் இல்லை

குடிக்கும் மக்களுக்கு டாஸ்மாக்
குடி மக்களுக்கு கொசின் மார்க்

குட்டீஸ்களுக்கு ஆன்லைன் படிப்பு
அம்மாக்களுக்கு ஆல்வேஸ் அடுப்பு

அப்பாகளுக்கு சம்பளம் இல்லை
கொரோனாவால் எல்லாமே தொல்லை

நீ எங்கிருந்து வந்தாயடா
அங்கேயே சென்று விடேடா