Community

காயமின்றி காதல் ஏது💏❤️

கற்கையில் பல காயங்களை
பூசிக்கொண்டப்பின்னும் ;
காரணங்கள் அடுக்காய் சென்று
அறிவிடம் “என் காதலித்தேன் ?” என்று
திணித்தப்பின்னும் ;
விலகிச்​ செல்ல சொல்லும் மதியின் கேள்விக்கு
விழியோரம் வழியும் கண்ணீர்த்துளியின்
மறுப்பு விடையே
இருதயத்தின் மூன்று எழுத்து மாயை "காதல் ".

— Kowsalya Gnanasekaran :heart: