Community

என் பொதிகை அன்பி

பிடிவாத பாவை நீ…
இனிதான வீளை நீ…
விளையுள் கணிகை நீ…
திகட்டாத அபிரூபி நீ
அழகான வலிகள் நீ…
அமதி பொழியும் அவிரா நீ…
கன்னல் மிஞ்சும் நாழினி நீ…
அதரம் மிளிரும் மகிழி நீ…
வெண்ணிள் வீசும் யாக்கை நீ…
பதுமினி வன்கண் வெண்ணி நீ…
கொதியினிலும் அஞ்சிலோதி நீ…

                                                  --ES