Community

பெண்ணியத்தின் கண்ணியம்

மகப்பேறு
மாதவிடாய்
எனும் மாபெரும் தவம்
அவள் மனித இனத்தின்
மற்றுமோர் குணம்.
தாய்மை எனும் அன்பின் தூய்மை உலகின் பல சேய்மை
சென்றாலும் அழியாது
இந்த வாய்மை
கட்டுப்பாடுகளுடன் களிப்படையும் தன்மை…
அதுவே அவள்
இனத்தின் மேன்மை
தாயாய்‌ சேயாய்
சகோதரியாய் உறவினராய்
காதலியாய் மனைவியாய்
ஓர் இனம்புரியா அன்பை
ஈடு இணையில்லாமல்‌ தருபவள்.
பெண்…
.
பெண்ணியத்தின் கண்ணியம் காக்கும்
அனைத்து பெண்களுக்கும் நல்வாழ்த்துக்கள்…

By…
Roby…K
நல்லூர்…
9787978593