Community

பொய் பேசும் அவள்

என்னிடம் பேசும் அவள் உதடுகள் உண்மை பேசுகிறதா பொய் பேசுகிறதா என்று ஆராய கேட்டேன்… அவள் சொன்னாள், உன்னிடம் பேசும் என் உதடுகள் உண்மை பேசுகிறதா பொய் பேசுகிறதா என்று தெரியாது ஆனால் எப்பொழுதும் உன்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் என்று ஒரு பொய் சொல்லி மறைந்தாள் என் வாழ்வில் இருந்து என்னவள்…