Community

ஒரு தலை காதல்

நினைத்து பார்த்தேன்
நான் உன்மேல் வைத்த அன்பினால்
நிறை குடமாய் நிரப்பிய என் மனதை
மேலும் நீ வைக்கும் அன்பால் பாரமாகுமோ என்று எண்ணி
நீ என்மீது காட்டாத அன்பு கூட
உன் காதலை என்னிடம் கூறும்!

2 Likes