Community

காதல் எத்தனை ஆழமானது..!

இந்த ஏரியில்
எத்தனையோ முறை
குளித்துள்ளேன்

இன்று உன்னோடு
கால் நனைக்கும் போது தான்
உணர்ந்தேன்
காதல் எத்தனை ஆழமானது…!

-புதியகவி சுரேந்தர்

1 Like