Community

மனிதநேயம் 😊

மனிதா! மாண்புமிக மனிதா!
உதவி இயலா எண்ணத்திலே ,
எதுவும் செழிக்கையிலே ,
என் கரமோ உதவியிலே,
உன் கரமோ உதவாகரையிலே,
என் கரமோ பதிவேற்றத்திலே ,
உன் கரமோ பணிநீக்கத்திலே ,
நேயத்தை ஏற்றுக்கொள்ள சிலரும் ,
மனிதநேயத்தை ஏற்றுக்கொள்ள பலரும் ,
காத்துக்கொண்டிருக்கின்றனர் ,
உன் உதவியாலே!

1 Like