Community

அறுபது நாள் துயரமும், மனிதன் தந்த ஆதரவும்!

அறுபது நாளில் இன்றியமையாதவை,
உணவு, உடை, உறைவிடம், ஊடகம்
என ஆனது.
ஊடகம் ஊரடங்கு நிலவரம் பற்றி அறிய மனிதனுக்கு.
உடல் உழைப்பின்றி, உயிா் பயத்துடன் நாம் !
உதவும் மனதுடன், உழைப்புடன்,
காவலாின் மனிதநேயம், உண்மையில்
ஊா் எல்லை காவல் சாமி அவா்கள்.
உணவில்லாமல் உயிா் போகிவிடுமோ என துடித்த உள்ளங்களின் உருக்கம் !
நெஞ்சை நெகிழச் செய்து,
தன்னலம் துறக்க செய்தது !
உயிரை பணயம் வைத்து, நோயுற்ற
உயிா் காக்கும் மருத்துவர்கள்,
மாமனிதனாக நம் முன்.
கொரோனா நோயாலியின் முன்னோ
புனிதராக உருவெடுத்து,
மறு ஜென்மம் அளித்த தெய்வங்கள்!
வழிபாட்டு தலங்களில் வழிபாடு இல்லாத வாழ்க்கை.
மனதில் உள்ள இறையை, மனிதன் கண்ட,
அருமையான தருணம்!
பிறா் நலம் பேண இறைவன் தந்த,
இறுதி தருணம்!
மனிதனின் மனது புதுமை பெற்று,
புதுப்படைப்பானது இந்நாளில்!

                             -நன்றி-
                                                       - இப்படிக்கை

                                            ஷின்டா ஃபராசிஸ்
3 Likes