Community

என்ன சொல்ல போகிறாய்...?

வார்த்தைகள் மட்டும் போதாதடி என் காதல் சொல்ல…
காற்றில் வரைந்த கனவுகள் எல்லாம் என் கண்கள் கிள்ள…
தனிமை இரவுகள் சுமக்கும் கதைகளை யாரிடம் சொல்ல…
கொஞ்சம் கொஞ்சமாக என்னை கொல்லுதடி உன் நினைவுகள் மெல்ல…
இன்னும் எத்தனை நாட்களோ உன் பதிலை சொல்ல…
காத்திருக்கிறேன், உன்னை அரசியாக என் உலகிற்கு அள்ளி செல்ல…

என்ன சொல்ல போகிறாய்…?

1 Like