Community

காற்றோடு வந்த காதல்

மாலை வேளையில் மலர் எல்லாம் மளர்ந்து போக காலை கதிரவனே கண்ணிமைக்கும் நொடியில் வருவாயோ என்று எண்ணி கலங்க ஒரு கண்ணியின் கண்ணின் அழகை கண்டதும் மலர்ந்து போன மலரே எழுந்து மண்டியிட்டு மண்ணில் வீழ நான் கூப்பிட்ட கதிரவனேயே கலங்கச் செய்யும் ஒரு அழகியே உன் சிரிப்பின் ஓசையை கேட்டதும் சிவந்த சூரியனே உறைந்து போனது உன் சலங்கையின் சத்தத்தைக் கேட்டதும் மழையே மண்ணில் மாய்ந்தது விண்ணுலகமே உன் அழகைக் கண்டு வியந்து போனது…

                                     Written by:Murali Krishnan