Community

தோழியே...! 😍

நட்பு (தமிழ் )
வடுது (அரபி )
தோஸ்து (உருது )
பிரண்ட் (ஆங்கிலம் )
மித்ர் (சமஸ்கிரதம் )
அர்காதாஸ் (துர்கிஷ் )
சுஹ்ரட்ட் (மலையாளம் )
ஸ்நேகிதுனி (தெலுங்கு )
சினேஹிட்ட(கன்னடம் )
சோபா (ஜாப்பனீஸ் )
அமி (பிரெஞ்சு )
அமிகா (ஸ்பானிஷ் )
பிரெளண்ட் (ஜெர்மன் )
பெங்யூ (சைனீஸ் )
ஜிங்கு (கொரியன் )
பிரிஜடேல்(ரஷியன் )
வேண்(டேனிஷ் )

இப்படியே எத்தனை
எத்தனை மொழிகளில்
எண்ணற்ற வார்த்தைகள்
நட்பிற்கு இருந்தும்
நட்பு என்ற சொல்லை
எங்கு கேட்டாலும்
உன் முகம் மட்டும் தான் அதற்கு
உருவம் என்று என் மனம்
சொல்லி ரசிக்கிறது என் தோழி !

1 Like