Community

ஏழ்மையின் கதை…

ஏழ்மையின் கதை…:joy:
ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது.அதில் தலைவன்,தலைவி , அண்ணன் மற்றும் தங்கை. அப்பா எல்லாருக்கும் நன்மையே செய்வார்.அவரிடம் உதவி என்று வந்தால் இல்லை என்று சொல்லமாட்டார்.அவருக்கு சிறிது நிலம் உள்ளது.அதில் பயிர் வைத்து தனது மகன் மற்றும் மகளை படிக்க வைத்தார்.அந்த கிரமாத்தில் பெண் கல்வி என்பதே சிறிதளவுதான்.அவளின் அப்பா அவளை படிக்க வைத்தனர்.அவளின் உறவினர்கள், அவளை ஏன் இவ்வளவு பணம் கட்டி படிக்க வைக்கிறிங்க,என்றும் அப்போது அவளுக்கு கல்லுரிக்கு பணம் கட்ட பணம் தேவைப்பட்டது.அப்போது அவளின் உறவினர்கள் அவர்கள் பணம் கேட்பார்கள் நாம் ஒதுங்கி கொள்ளலாம் என்றனர். அவள் அப்பா கடன் உதவி என நினைத்து கடன் தரர் வீட்டுக்கு சென்றார் அவர்கள் உங்கள் உறவினர் கடன் தர வேண்டாம் என்றனார்.செய்வது அறியாமல் நின்றார் அப்பா.அவளின் அப்பா அவர்களுக்கு நிறைய உதவி செய்தனர்.அவர்கள் அதை மறந்து விட்டனர்.அதூம் இல்லமல் அந்த பெண்னை யாருக்கும் பிடிக்கவல்லை.அவள் ஒலிவு மறைவு இல்லாமல் அப்படியே பேசுவாள்.நல்லா படிப்பால்.பிறகு அவள் படித்து வேலைக்கு சென்றால் பிறகு உறவினர்கன் தன் தவறை உணர்ந்தன்.
தனக்கு மிஞ்ஞியே தானமும் தர்மமும்…:innocent:

1 Like

Payanpaduthiya vaarthaigaleye payan paduthi ulleer… romba ellimaiyaaga irukku… Vaazhthukkal