Community

என் தேடலின் பாடலே

மழை உதிரும் வேலை என் மனம் தேடும் பாடலே…

உன் முதல் வரியிலேயே என்னை இழந்துவிட்டேன்…

முழு பாடலும் கேட்க ஆயுள் முழுதும் போதுமோ,

இல்லை மேலும் நூறு ஆண்டுகள் யாசிக்க கிடைக்குமோ…

2 Likes