Community

காதல் பிரிவு

எனக்காக பிறந்தவளே! என்னுள்ளே கலந்தவளே! என் இதயத்துடிப்புமானவளே! என் எண்ணம் அறிந்தவளே! என்னவளே!உன்னை காணாத நாட்கள் எல்லாம் கடினமாக உணர்கிறேன் உன்னை காணும் நாள்தான் சொர்க்கமென்று!என் உலகமே நீதான் என்று அறிந்த பின்புமா என்னை நிலைகுலைய செய்கிறாய்!கண்னே மணியே காதலியே நீ நீடுழி வாழ்க!

1 Like