Community

வெட்டியான் மகள்

நான் ஊருக்கு கிளம்புறேன் பா…என்னமா ஆச்சு கால் வலிக்குது நடக்கனும் போல இருக்கு…ஏன்மா நீ நடந்து ஊருக்கு போனும்? நான் வெட்டியான் மகள் தானப்பா நமக்கு உடலே கிடையாதே, ஆன்மா மட்டும் தானே…அதுவும் உண்மை தான் மா ஊருக்கு போய் செத்துராத… செத்தாலும் நீங்க அடக்கம் பண்ண மாட்டிங்கிளப்பா என்று வருத்தத்துடன் குமுறினாள்…ஆனால் அழுகை வரவில்லை… சரி செத்தா தந்தி போடு என்று அவள் பெண்ணின் கண்ணத்தை கிள்ளி அனுப்பிவைத்தான்… வெட்டியான் மகளுக்கு வயது மூன்று ஊர் பரப்பில் ஒரே ஒரு சோற்றின் பருக்கை போல் வளர்த்து வந்தான் அதுவும் கை நழுவி போய்டுச்சே என்று பறந்த மனசு துடித்தது… ஒரு நொடி மட்டும் தான்…அவள் ஏன் போராள் எதர்க்கு போராள் என்று அவனுக்கும் தெரியாது… அவளுக்கும் தெரியாது… முட்பது வயது முடிஞ்சு டாக்டர் ஆகிட்டா என்ற செய்தி வந்தது… வெட்டியான் மகள் என்பதால் உடலில் உள்ள அபாயங்களை அவளால் நன்கு உணர முடிந்தது… வெற்றியும் பெற்றாள்