Community

அறிவுப்பசி தீர்க்கும் ஆலயம்

என் அறிவுப்பசிக்கு உணவளித்தாய்! என் எண்ணம் மேம்பட உதவிபுரிந்தாய்! பல தீவுகள் பயணித்த உணர்வு தந்தாய்! செல்லாத பல நாடுகளுக்கு செல்ல உதவிபுரிந்தாய்! கற்காத பல செய்திகளை கற்றுத்தந்தாய்! அரசியல் முதல் அண்டம் வரை அறிய உதவினாய்! உன்னை அறியாதவருக்கு நீ ஒரு காகிதம்! உன்னை அறிந்தவருக்கு நீ பண்படுத்தும் கருவி! நீ யாருமல்ல நீதான் புத்தகம் அறிவுப்பசி தீர்க்கும் ஆலயம்!

2 Likes